காதல்

 

காதல் சொல்லும் பொழுதே மனத்துக்குள் மகிழ்ச்சி பொங்கும் இனிமையான வார்த்தை.காதல் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு படிமங்களாய்.தடம் மாறிய என்னை காதல் தன் மலர் கரங்களால் பற்றி சரியான பாதை நோக்கி வழி நடத்திச் செல்கிறது.